சொத்து வரியை எப்படி எங்கு கட்டுவது என்று கூறுங்களேன்.
ஜகதீஷ்
உங்களுடைய சொத்து நிலமாக இருக்கிறதா அல்லது வீடு, வணிகவளாகம் போன்ற கட்டிடங்களாக உள்ளதா என்பதைப் பொறுத்து சொத்து வரி அமையும். உங்களுடைய சொத்து மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து போன்ற அமைப்புகளின் கீழ் வரும்.உங்களுடைய சொத்து வரியை நிர்ணயம் செய்வது மேற்கண்ட அமைப்புகள்தான். நீங்கள் வரியை அந்தந்த அலுவலகங்களில் செலுத்த வேண்டும்.
உங்களுடைய சொத்து விவசாய நிலமாக இருந்து அதை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் வருவாய்த்துறையில் வரி நிர்ணயம் செய்யப்படும். இதை நீங்கள் சம்பந்தப்பட்ட கிராம அலுவலரிடம் செலுத்தலாம்.
மேற்கூறிய அனைத்து சேவைகளையும் ட்ரைஸ்டார் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா, ஜாம்பியா போன்ற பல்வேறு நாடுகளிலும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கும் எங்கள் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்:
எங்கள் அலுவலக முகவரி (office address):
Tristar Housing and Developments Pvt. Ltd.,
Flat No.24, Green Palace,
No.1, South Thandapani Street,
T.Nagar, Chennai – 600 017,
Tamilnadu, India.
Phone : 044 – 2431 2431, 2431 2323 Fax: 044 – 24312424
Website: www.tristarhousing.com <http://www.tristarhousing.com>
Email: info@tristarhousing.com
வாசகர்களுக்கு இது போன்ற கேள்விகள் இருந்தால் கீழ்க்கண்ட படிவத்ததின் மூலம் அனுப்பிவைக்கலாம்.
Disclaimer : The information in the above article are obtained from sources, which we believe to be reliable. We make no guarantee, representation, or warranty in respect of the information contained herein and accept no liability as to its accuracy or completeness.
“
enakku oru shanthegam
engal land vellore l erukkirathu , eppadi property tax selluthuvadu