சுடிதார் தைக்கும் முறை – Tops

1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 1-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.

2. துணியை நான்காக மடித்து போட்டு படம் 2-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.

முன்பக்கம்: (படம் 3)

1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும்.

2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.

3. கீழே ஓரம் மடித்து தைக்கவும்.

பின்பக்கம்: (படம் 4)

1. முன்பக்கம் போல் பின்பக்கமும் தைக்கவும்.

2. கை ஓரம் மடித்து தைக்கவும்.

3. முன்பக்கம், பின்பக்கம் இரண்டையும் தோள்பட்டையில் சேர்த்து தைக்கவும்.

4. கை பகுதியை armhole உடன் சேர்த்துத் தைக்கவும்.

5. கடைசியில் கை நுனியில் இருந்து Open வரை சேர்த்து இரு பக்கமும் சேர்த்து தைக்கவும் (படம் 5)”

About The Author

11 Comments

  1. chitra

    ஹலோ மேடம்,

    எப்படி இருக்கிறேர்கள் எனக்கு பேசிக் எம்பிராடய்ரி படிக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்தால் எனக்கு படத்தோடு விவரமாக சொல்லித் தரவும்.————இப்படிக்கு சித்ரா.

  2. mohana

    இந்த டாப் மிகவும் புரிந்தது. உங்களுக்கு தெரிந்த உல்லன் நூல் வேலைப்பாடுகலை கற்றுத் தரவும்.

  3. Thavamani Balu

    மிகவும் நன்ராக உல்லது. எம்ராடரி வெலைபடுகல் கர்ரு தரவும். தவமனி

  4. Lalitha

    எனக்கு பஞ்சாபி சுடிதார் தைக்க சொல்லி கொடுக்க முடியுமா? நான் அதை தைக்கவிரும்புகிren.

  5. tharsi

    hi medam how are you? please i like to learn saree blouse and sudithaar u can teach me? if u say yes please telme how to take mesure and divid olso cutting
    iam waiting for your teach please
    from tharsi.

Comments are closed.