1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 6-ல் உள்ளபடி வரைந்து வெட்டவும்.
2. வெட்டிய பின் மீதமுள்ள துணியை இரண்டாக மடித்துப் போட்டு படம் 7-ல் உள்ளபடி வெட்டவும். துணியின் நீளவாக்கில் ஒருபக்கம் நாடா நுழைக்க மடித்துத் தைக்கவும்.
3. படம் 6-ன்படி வெட்டிய துணியின் முன்பக்கமும், பின்பக்கமும் படம் 8-ல் உள்ளபடி fril கொடுத்து தைக்கவும். காலின் கீழ்பகுதியை 1" மடித்து தைக்கவும்.
4. படம் 7-ல் உள்ள துணியின் இரு நுனியையும் சேர்த்துத் தைக்கவும்.
5. படம் 7ஐயும், படம் 6ஐயும் சேர்த்து படம் 8-ல் உள்ளபடி தைக்கவும்.
“
சுப்பெர் சுதிஅர் திஅல் கூலி மேதம் அகும்
சாரி பிளவுஸ் தைக்கும் முறை கூறவும்
தங்கலது படைபுக்கள் அனைத்தும் மிகவும் பிடித்துல்லது எனக்கு… மேலும் எனக்கு ஒரு சிறிய உதவி…
எனக்கு எல்லா விதமன சுடிதார் தைக்கும் முறைகள் பற்றி பட்டியாலா, கேதரிங் பேண்ட் தைக்கும் முறை மற்றும் புதிய சுடிதார் நெக் டிசைன், ப்ளவு தைக்கும் முறை அனைத்தும் என்னுடைய மெயிலுக்கு அனுப்பவும்……
சுடிதார் தைக்கும் முறைகள் பற்றி பட்டியாலா, கேதரிங் பேண்ட் தைக்கும் முறை
சுடிதார் தைக்கும் முறைகள் பற்றி பட்டியாலா, கேதரிங் பேண்ட், சுடிதார் நெக் டிசைன் தைக்கும் முறை பற்றி கூறவும்.
hai madam
i seen your website. This is very helpful for me and very understandable also. Its too good also. I like to learn toy (doll) making and cloth bag making. please give me idea. thank you very much
தங்கலது படைபுக்கள் அனைத்தும் மிகவும் பிடித்துல்லது எனக்கு… மேலும் எனக்கு ஒரு சிறிய உதவி…
எனக்கு எல்லா விதமன சுடிதார் தைக்கும் முறைகள் பற்றி பட்டியாலா, கேதரிங் பேண்ட் தைக்கும் முறை மற்றும் புதிய சுடிதார் நெக் டிசைன், ப்ளவு தைக்கும் முறை அனைத்தும் என்னுடைய மெயிலுக்கு அனுப்பவும்……
உங்கள் வலைத்தளம் பயனுள்ளதாக உள்ளது. மிகவும் நன்றி. இது போல் எல்லா முறை தையலையும் பிரசுரிக்கவும்.
Pls sudithar cutting