சாமர்த்திய சதி Posted by மு.கோபி சரபோஜி Date: December 19, 2012 in: கவிதை Leave a comment share 0 0 0 0 பாசாங்குச் சொற்கள்பரிசுப் பொருட்கள்பக்குவ விளக்கங்கள்பரம்பரைச் சாயங்கள் –எனஎந்நாளும்உனக்கொரு கத்திகிடைத்து விடுகிறது என்சிறகுகளின் வளர்ச்சியைவெட்டி எறிய!