சந்நிதி Posted by ரஜனா Date: March 07, 2009 in: கவிதை Leave a comment share 0 0 0 0 நெஞ்சு நிமிர்ந்தோர் நடையிட்டுநெளியும் அலட்சிய நகை செய்துஎன்னில் இங்கு பெரியோன் யார்-என்று நுழைந்தேன் மிடுக்கோடு அங்குள படிதனில் கால்தவறிஅம்மா என்றே கீழ்வீழபொங்கும் கருணைத் தேவியளின்பங்கயத் தாள்கள் கரம் பற்றும்