சகுனம் Posted by நட்சத்ரன் Date: May 30, 2008 in: கவிதை Leave a comment share 0 0 0 0 காக்கை என் பாதையின் குறுக்காய்நெஞ்சுமட்டத்தில் பறந்துவலமிருந்து இடம் போகிறது நல்ல சகுனம்என்கிறது மூளை சகுனம் பார்ப்பவன் முட்டாள்என்கிறது மூளையின் இன்னொரு மூலை