கூறாதது கூறல் (1) Posted by எஸ்.ஷங்கரநாராயணன் Date: June 04, 2014 in: கவிதை Leave a comment share 0 0 0 0 பாலம் கட்டினால் மனிதன் இறங்கிக் குளித்தால் கவிஞன் ***** பீத்தல் குடையும் பீய்ந்த செருப்புமாய்க் கிளம்பி விட்டார் கணக்கு வாத்தியார் டியூஷன் எடுக்க எந்தக் கணக்குக்கும் கட்டுப் படாமல் பெருமழையாய்ப் பெருகுகிறது வாழ்க்கை *******