குறுங்கவிதைகள் (7)

கண்டவன் விண்டிலன்

பெண்டாட்டி கிண்டிய

மைசூர்பாகு.

ஒற்றையடிப் பாதை

நடந்து போகும்

சீப்பு!

சிவன் சிலை,

நிஜப்பாம்பு

சீறிச்சினந்து

கொத்தியது!

சவப்பெட்டி

செய்கிறான்

உயிர்வாழ!

ரேஷன் கடை

மனுசவரிசை

திரும்பிச் செல்கையில்

சிதறிப் போகும்!

இரையைச் சுமந்து

திரும்பும் எறும்புகள்

ரேஷன் கடை!

About The Author