சப்தமற்ற சங்கீதத்தில்
சுலனத்துடன் சரளிவரிசை
மாயை.
***
சாதனையின்
சந்தேகமற்ற எதிரி
சோம்பல்.
***
தர்மத்தின் பாதையை
மறந்துதான் விட்டோம்
தவறுகள்.
***
குறைகள் கூராய்க் குத்தினாலும்
பாதத்தின் நினைப்பு பஞ்சில் நடப்பதாய்…
பெருந்தன்மை.
***
இந்திய சிற்பங்கள்
வெளிநாட்டவர் வாங்கலாம்
மதிப்புமிகு கலைக்கூடம்.
***
‘யாரோ இல்லை எவரும்‘ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here
“