காதல் Posted by ரூசோ Date: March 03, 2009 in: கவிதை (7) Comments share 0 0 0 0 உன் பாதச் சுவடுகள்பதிந்த மணல் கொண்டும்உன் விரல் பட்டமரக்கிளைகள் கொண்டும்உன் வெட்கத்தில்வழிந்த வர்ணம் கொண்டும்நமக்கான வீட்டைக் கட்டுவோம்…அதில்காற்றும் புகாத அளவுக்குகாதலை நிரப்பி வைப்போம்…!
raajakumaran November 24, 2009 at 3:08 pm காதலை ருசித்ததால்தான் கவிதைகல் படிக்கிரொம் ,, காதல் உங்கலை ரசித்ததால்தான் நிஙல் கவிதை வரைகரிர்கல்
nathiya December 11, 2010 at 1:38 am காதல் கொன்ட மனிதன் கவிதை படைக்க விரும்புகிரான் கதலியிடம் காதலை சொல்ல.பிரமாதம் தங்கலின் கவிதை.
நன்றாக இருக்கிறது.காதலை நிரப்பி வையுங்கள்..
ஏன் கதலை இதயத்தால் கட்ட முடியாதா?????????????????????
உயிருக்குள் இன்னோர் உயிரை….. சுமக்கின்றேன் காதல் இதுவா'”
கவிதைகள் ரெம்ப நல்ல இருக்கு . நேசியுங்கள் …
காதலை ருசித்ததால்தான் கவிதைகல் படிக்கிரொம் ,, காதல் உங்கலை ரசித்ததால்தான் நிஙல் கவிதை வரைகரிர்கல்
கவிதை சுபர்
காதல் கொன்ட மனிதன் கவிதை படைக்க விரும்புகிரான் கதலியிடம் காதலை சொல்ல.பிரமாதம் தங்கலின் கவிதை.