கவிதைகள் Posted by ரவிசந்திரன் Date: March 02, 2013 in: கவிதை (1) Comment share 0 0 0 0 விவாகரத்து தம்பதியர் ஒன்றாக வந்துகையெழுத்திட்டனர்தனித்தனியாகபேனா அழுததுகண்ணீர் மையாக! **************** கொக்கரக்கோஅடுக்கு மாடியில்கூவும் சேவல்கைப்பேசி அலாரம்!
உங் கள் கவிதை மிகவும் சிறப்பு