கவிதைகள்

விவசாயம்

விளைச்சலை
எண்ணி
உழைத்தாலும்
மிஞ்சுவது
என்னவோ
மன உளைச்சல்தான்….

*****

பஸ்

கைகள் தழுவினாலும்
கால்கள் உரசினாலும்
பொறுத்துக் கொண்டு
புறப்பட்டது
பஸ்…

*****

About The Author