கவிதைகள் (2) Posted by சுரேசுகுமாரன் Date: September 28, 2012 in: கவிதை Leave a comment share 0 0 0 0 கரு நீலம் விழுங்கத் துடிக்கும்யாருடைய நாவுகளோ எனநீண்ட தார்ச்சாலைகள். பொருளின் பொருள் அப்பாலுக்கப்பால்எதுவென்றோ யாரென்றோஅறியாமல்பல்லுயிர் பெருகும் பூமி.வாழ்விற்குத் தேவைஎப்பொருள்?”