கனவுக்கன்னி Posted by ரவி Date: November 20, 2007 in: கைவேலை (1) Comment share 0 0 0 0 கவிஞர்கள் பற்றாக்குறை! கன்னியரே! கவிஞர்கள் உருவாகவேண்டும் அதற்காகவாவது காதலை மறுத்துவிடுங்கள்! கவிதை : மனுஸ்ரீ “
Dr.V.K.Kanniappan March 28, 2013 at 1:16 am கன்னியர்கள் காதலை மறுத்து விட்டால், காதல் தோல்விக் கவிதைகளும்,கல்லறக் கவிதைகளுமல்லவா உருவாகும்! வ.க.கன்னியப்பன்
கன்னியர்கள் காதலை மறுத்து விட்டால், காதல் தோல்விக் கவிதைகளும்,கல்லறக் கவிதைகளுமல்லவா உருவாகும்!
வ.க.கன்னியப்பன்