சட்டத்திற்குப் புறம்பாக பிற நாடுகளின் எல்லையைக் கடந்து உள்ளே நுழைந்தால் எந்த விதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்:
1. வட கொரியா
12 வருட கடுமையான கூலி வேலை கிடைக்கும். வேலையே இல்லாமல் திண்டாடுபவர்களுக்குப் பரவாயில்லை!
2. ஈரான்
காலக்கெடுவற்ற சிறை வாசம் அளிக்கப்படும்.
3. ஆஃப்கானிஸ்தான்
துப்பாக்கி குண்டுக்கு இரையாக நேரிடும்.
4. சீனா
உங்களைப் பார்க்கவோ, உங்களைப் பற்றி கேள்விப்படவோ முடியாது.
5. வெனிசுலா
ஒற்றர் என்று தீர்மானித்து உங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள். என்ன ஆயிற்று என்று அறிய முடியாது.
6. க்யூபா
அரசியல் குற்றவாளிக்கு அளிக்கப்படும் சிறைவாசம் கிடைக்கும். சிறையிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டியதுதான்!
7. பிரிட்டன்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பார்கள். பிறகு நாட்டை விட்டு வெளியேற்றுவார்கள். ஆங்கிலேயர்கள் பரவாயில்லை!
8. இந்தியா
நீதி மன்றங்கள் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவும் சாட்சியங்களோடு நிரூபிக்கப்பட வேண்டும். மற்ற நாடுகளைப் போல் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க இந்திய சட்டத்தில் இடம் இல்லை என்பதே காரணம்.
(நன்றி : பட்டாபிராமன் & வைத்தியநாதன் குழுவினர்)
“