அன்பின் மொழி Posted by அம்பிகா Date: February 13, 2014 in: கவிதை Leave a comment share 0 0 0 0 அன்பின் மொழி அம்மாவும் பிள்ளையும் பட்டினி… பசி தீர்க்கக் கிடைத்ததொரு பழம். அன்பு பேசியது, "எனக்கு ஏனோ பழங்களே பிடிப்பதில்லை…"