அதிரூபவதிக்கு…(6) Posted by மாமதயானை Date: December 27, 2012 in: கவிதை Leave a comment share 0 0 0 0 நிறைய பேசுவேன் உன் அருகில் மட்டும்ஊமையாகிப்போகும் நான் ************* உன்னைப் போலவேஎன்னைப்பெயரிட்டுஅழைத்ததில்லை….எந்தக் கவிதையும் ……………………………………… நேற்றுவிடாதுபெய்தது… மழை உன்வாயாடிப் பேச்சைநினைவுபடுத்தியபடியே ………………………………………