அதிரூபவதிக்கு… (5) Posted by மாமதயானை Date: November 22, 2012 in: கவிதை Leave a comment share 0 0 0 0 நேற்றுப்பிறந்தகுழந்தையின்பிஞ்சுவிரல்களின்மென்மையைதீண்டாமலேயேஅறிந்திருக்கிறேன்உன்வார்த்தைகளில்! *********** நீஎனக்காகஅழும்போழுதெல்லாம்இரசிக்கமுடியாமல் போகிறது…என்நீர்ததும்பும் கண்களால்!