அதிரூபவதிக்கு… (4)

உன்
அழுகையைக்கூட
அதிசயித்தே
பார்க்கும்
என்காதல்!

*************

இவ்வுலகின்
அதிஅற்புதமான
கவிதை…
என்
தோளில்சாய்ந்து
சிரித்துகொண்டிருக்கிறது!

About The Author