ஃ பைசா நகர கோபுரத்தில் மொத்தம் 294 படிக்கட்டுகள் உள்ளன.
ஃ உலகிலேயே முதன்முதறையாக பரிசுச் சீட்டுக் குலுக்கல் நடைபெற்ற நாடு சீனாவில் பரிசுச்சீட்டுக் குலுக்கல் நடைபெற்றது.
ஃ இந்தியாவில் 150 துறைமுகங்கள் உள்ளன.
ஃ மின்னலின் ஒளி விநாடிக்கு 1 லட்சத்து 86 ஆயிரத்து 360 மைல்கள் வரை செல்லும்.
ஃ லண்டன் நகரம் கி.பி 43ஆம் நூற்றாண்டில் ரோமானியர்களால் நிறுவப்பட்டது.
ஃ தாஜ்மஹால் ‘மக்ராணா’ என்ற மார்பிள் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.
ஃ 1932ஆம் ஆண்டு இந்தியாவில் விமானப் போக்குவரத்து தொடங்கியது.
ஃ வருடத்தின் 365 நாட்களை நினைவுபடுத்தும் விதத்தில் திருத்தனி முருகன் கோவிலில் 365 படிக்கட்டுகள் உள்ளன.
ஃ 60 தமிழ் வருடங்களை நினைவுபடுத்தும் விதமாக 60 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ள கோவில் சுவாமிமலை முருகன் கோவில்.
ஃ வீடுகளில் நம்பர் போடும் முறை முதலில் பாரீஸ் நகரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஃ ரெக்கூன் விலங்கு உணவினைக் கழுவிய பின்னர் உண்ணும்.
ஃ இந்தியாவில் இரவும், பகலும் சமமாக வரும் நாள் மார்ச் 21ஆம் தேதி.
ஃ முதலையின் வாயில் 68 பற்கள் உள்ளது.
ஃ கருப்புத் திமிங்கிலம் பிறக்கும் போது வெள்ளையாக இருக்கும்.
ஃ மெக்சிகோவில் பட்டாம் பூச்சிகளுக்கெனத் தனி சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
ஃ மனிதன் முதன்முதலில் பயன்படுத்திய தானியம் கோதுமை.
ஃ மனிதனின் காதுகளில் 6 எலும்புகள் உள்ளது.
ஃ மனிதனால் ஏற்படுத்தப்பட்ட முதல் துறைமுகம் லோதல்.
ஃ அலெக்சாண்டரின் நண்பன் பெயர் நியர்சஸ்.
ஃ மனிதனின் பாதம் 7 தோல்களால் போர்த்தப்பட்டுள்ளது.
ஃ கண் 7 எலும்புகளால் ஆனது.
ஃ உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ள அதிக பட்ச வயது 24.
ஃ சோப் உறைகளில் TFM என்று எழுதப்பட்டிருப்பதின் விரிவு ‘Total Fatty Matter’.
ஃ மிக அதிக முறை திரைப்படமான நாவல் தேவதாஸ்.
ஃ மணிமேகலையின் தோழி பெயர் சுதமதி.
(Source : Web resources)