எங்களுக்குத் தோன்றாத ஒரு வியப்புஊராரிடம்.எப்படி சாத்தியமாயிற்று..
ஜன்னல் வழியே போட்டால் என்ன..?
என்ன ஆச்சா..? வேலைக்கு வந்த முதல் நாள் நல்லவன்போல காலைல அஞ்சு மணிக்குள்ளே பேப்பரை வீசி எறிஞ்சுட்டுப் போயிட்டான். அப்புறம் நானும் பாக்கறேன். தினம் ஏழரை, எட்டு மணிக்குத்தான் வர்றது!