Home  
 

 


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
vijay
Wanted Freelancers!
   

இலக்கியம் வளர்ப்போம்!

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

தமிழ் இலக்கியமோ எழுத்தாளர்களோ சரியான விதத்தில் கௌரவிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. பத்திரிகை மற்றும் பதிப்புத்துறையில் பெரும்பாலும் புது எழுத்தாளர்களுக்குத் தகுந்த சன்மானம் கிடைப்பதில்லை. இந்தக் குற்றத்தில் நம்மனைவருக்கும் பங்குண்டு. இந்தக் குறையை சிறிதேனும் நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்தப் புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் விரும்பும் எழுத்தாளரைப் பல விதங்களில் ஊக்குவிக்கலாம்.

1) அவர் எழுதும் பகுதியில் குறைந்த விலையில் விளம்பரம் செய்யலாம் அல்லது பணம் செலுத்தி ஆதரவளிக்கலாம். இதன் மூலம் அந்த எழுத்தாளர் சன்மானம் பெற உதவுவதோடு அதனால் அவர் இன்னும் அதிகப் படைப்புகளைத் தரவும் நிலாச்சாரல் மென்மேலும் புதிய பகுதிகளைப் புகுத்தவும் ஊக்குவிப்பீர்கள். (விபரம்)

2) அவரது படைப்புகளை வாங்கலாம்... (பட்டியல்)

3) பணமாக அனுப்ப இயலாதவர்கள் நல்லெண்ண விளையாட்டில் பங்கு கொண்டு ஊக்குவிக்கலாம் (விபரம் விரைவில்)

4) அவர் படைப்புகளின் மீதான விமரிசனங்களை அனுப்பலாம்.

  
                         
Your Comments
 
இரா.சேகர்(ஷக்தி)
5/19/2010 , 8:59:41 PM

 [Comment url]
வரவேற்கத்தக்க யோசனைகள்!
 
bharathidevaraj
7/7/2010 , 11:32:41 PM

 [Comment url]
எல்லா மின் இதழ்களும் இலவசமாய் படைப்புக்களை வரவேற்க்கும்போது
தங்களின் கருத்துக்கு சல்யுட் அடித்து வரவேற்கிறேன்.
 
c.p.senthilkumar
7/12/2010 , 11:29:21 PM

 [Comment url]
அட்டகாசமான ஐடியா,வாழ்த்துக்கள்
 
MrD
7/14/2010 , 12:39:26 AM

 [Comment url]
very Nice website especially the religious weekly edition of= Sought Clarifies- By Sri Siva Shankara Baba which is very informative and enlightening to us all under the Faith section
Hats off for this excellent work
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India
 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide