எந்திரம்உன்னை ஓட்டுவதைஉணரும் கணத்தில்தான்எந்திரத்தைநீ ஓட்ட ஆரம்பிக்கிறாய்!
கடைசியாகச் சிரித்தவன் (2)
ஏன் இப்படிச் சிரிக்கிறான் இந்த வேணு? ஹய்யா! நான் பாவி இல்லே. வரேன் சாரோவ்! என்று உள்புறம் பார்த்தபடிக் கூவி விட்டு...ஏன் இப்படி ஓடுகிறான்? பைத்தியம் கியித்தியம் பிடித்து விட்டதா என்ன?